காதல்

உன்னிடம் பேச....
மொழியில்லாப் பொழுதில்

சொற்களைக் கொலை செய்து
புதைத்த பின்

மௌனம் விதைத்தேன்...

விளைகிறது கண்ணீர்........

எழுதியவர் : (7-Oct-18, 12:12 pm)
சேர்த்தது : அருண் குமார்
Tanglish : kaadhal
பார்வை : 415

மேலே