ஓய்வின் நகைச்சுவை 13 ரெகுலரா வாக்கிங் போகிறவரா

ஓய்வின் நகைச்சுவை: 13 ரெகுலரா வாக்கிங் போகிறவரா?

தோழி: என்ன இப்போவெல்லாம் வீட்டுக்காரருடன் ரெகுலரா வாக்கிங் போறதா கேள்விப்பட்டேன்?

அவள்: அது வீட்டிலே ஸ்ட்ரிக்ட் டயட். இந்த மனுஷன் வாக்கிங் போற சாக்கிலே பஜ்ஜி வடை வாங்கி சாப்பிடுவதாக அறிந்தேன் .சொன்னால் சண்டை போடுவார். அதுதான் நானும் கூட கிளம்பிட்டேன்

தோழி: அட கடவுளே அப்படியா விஷயம்? நானும் நாளையிலிருந்து இவர் கூட கிளம்பவேண்டியது தான்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (9-Oct-18, 7:06 am)
பார்வை : 104

மேலே