தோழியின் அர்த்தமற்ற வார்த்தை


தோழியின்

அர்த்தமற்ற அரக்கத்தனமான

வார்த்தையும் கவிதைதான்

நண்பனாய் ரசித்தால்

கிராதகா என்று அழைக்கையில்

எழுதியவர் : rudhran (22-Aug-11, 12:32 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 489

மேலே