கவி பெண்கள்

எழுதுகிற கவி மணிகள் (உங்கள்)
எழுத்துகளோ போன்னோளிகள்,
பாடவோ பாடவோ ஒரு பாட்டு
உங்கள் கவி திறனை பார்த்து


எண்ணம் தெளிய எழுதுவிர்கள்
உள்ளம் குளிர செய்விர்கள்
மனம் பாட சொன்னிர்கள்
கவி அரசி ஆவிர்கள்

முத்தமிழுக்கும் உங்கள் மீது காதல் வரும்
முத்தரிஜர்கள் வாழ்த்து தேடி வரும்
பைந்தமிழை , பூ தமிழாய் செய்விர்கள்
காதல் விதை போட்டு வாழ்விர்கள்
கவிதை எழுத்துகளில் மட்டும்,,


ஆண் களின் ம னம் புதியது
பெண் களின் ம னம் பழயது

புதியது பூரட்டினால் பழையது கிடைகாது
பழையது பூரட்டினால் புதியது கிடைக்கும்

வாழ்க கவி பெண்கள் , வாழ்க கவி மணிகள்

எழுதியவர் : கவி மணியன் (22-Aug-11, 1:27 pm)
சேர்த்தது : maniyan
Tanglish : kavi pengal
பார்வை : 489

மேலே