காதல்

மனித மனமென்னும்
குளத்தில் எறியப்பட்ட கல்
அதன் நினைவலைகள்
தளும்பிக் கொண்டேயிருக்கும்
கரை சேரும் வரை

எழுதியவர் : கருப்பசாமி (12-Oct-18, 11:51 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : kaadhal
பார்வை : 265

மேலே