உள்ளமும் உனக்கிருக்கிறது
அசையாது நின்றாய்
மெழுகு பொம்மையோ
என்று நினைத்தேன் !
அசையும் விழிகளால்
உண்மை என்று தெளிந்தேன் !
இதழ் பிரித்து
புன்னகையும் உதிர்த்தாய்
உள்ளமும் உனக்கிருக்கிறது
என்று உணர்ந்தேன் !
அசையாது நின்றாய்
மெழுகு பொம்மையோ
என்று நினைத்தேன் !
அசையும் விழிகளால்
உண்மை என்று தெளிந்தேன் !
இதழ் பிரித்து
புன்னகையும் உதிர்த்தாய்
உள்ளமும் உனக்கிருக்கிறது
என்று உணர்ந்தேன் !