உணவு

இல்லாதது
இல்லாதவன் பிரச்சனை;
இருப்பது
இருப்பவன் பிரச்சனை;
இருசாராருமே ஓடுவார்கள்;
இருப்பவன் - தொந்தியைக் குறைக்க,
இல்லாதவனோ அதை நிறைக்க...!
~ தமிழ்க்கிழவி(2018)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (16-Oct-18, 10:02 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 6539

மேலே