புவியீர்ப்பு விசையா புண்ணாக்கு
உன்னை
நினைத்த நொடியில்
நான்
காற்றில் பறக்க,
நியுட்டன் மனைவியே சொல்கிறாள்,
‘புவியீர்ப்பு விசையா? புண்ணாக்கு!'
உன்னை
நினைத்த நொடியில்
நான்
காற்றில் பறக்க,
நியுட்டன் மனைவியே சொல்கிறாள்,
‘புவியீர்ப்பு விசையா? புண்ணாக்கு!'