தலை குனி

தலைநிமிர்கிறான் வாழ்வில்,
தலை குனிகிறவன்-
தாய்தந்தை பணிந்து...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (17-Oct-18, 6:55 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 61

மேலே