என் மனப் பறவையின் சரணாலயம்
பாடும் பாடலுக்கு பல்லவி ஆரம்பம்
பார்க்கும் விழிகளில் ராகங்களின் ஊர்வலம்
ஊர்வலத்தின் பதையில் விரியும் உன் புன்னகைப் பூந்தோட்டம்
அந்தப் பூந்தோட்டம் என் மனப் பறவையின் சரணாலயம் !
பாடும் பாடலுக்கு பல்லவி ஆரம்பம்
பார்க்கும் விழிகளில் ராகங்களின் ஊர்வலம்
ஊர்வலத்தின் பதையில் விரியும் உன் புன்னகைப் பூந்தோட்டம்
அந்தப் பூந்தோட்டம் என் மனப் பறவையின் சரணாலயம் !