வென்றவர் போக்கு

கைமேலே நாலுகாசைக் கண்டதும் தன்னையோர்
தெய்வமென் றெண்ணித் திளைப்பதுவாய் – வையத்தில்
பொய்யாலே வென்றவர்தம் போக்கு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Oct-18, 12:36 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 60

சிறந்த கவிதைகள்

மேலே