அவன்

உயிரெழுத்தின் முதலெழுத்து அவன்..
மெய்யெழுத்தின் கடைசி எழுத்து
அவன்..
இடையெழுத்து இடையின எழுத்து
அவன்..
என் உயிர்
உயிர்மெய்
மெய்
அவன்..
என் அவன் என் உயிர் என் தமிழ்
~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (19-Oct-18, 3:07 pm)
Tanglish : avan
பார்வை : 328

மேலே