தனிமையில் பிம்பம்

நானும் கண்ணாடியும்
தனிமையில்
நான் நீயாக
கண்ணாடி நானாக
நீ சொல்வதெல்லாம்
செய்ய துடிக்கின்றேன்
நீ
என் மீது காட்டும்
வெறுப்பை தவிற..

எழுதியவர் : iswarya.r (19-Oct-18, 3:08 pm)
சேர்த்தது : Iswarya r
Tanglish : thanimayil pimbam
பார்வை : 61

மேலே