மௌனம்

உன்ன உசுருக்குள்ள விதைச்சேன் நான்

என்ன மௌனத்தால் செதச்சாய் நீ

உன் மௌனத்தையும்

மௌனமாய் காதல் செய்கிறேன் நான்....

எழுதியவர் : (19-Oct-18, 8:23 pm)
சேர்த்தது : Niha
Tanglish : mounam
பார்வை : 285

மேலே