தேவதை

தேவதை

தேவதை என்றேன்
இல்லை என்றாய்.
ஆம்
நீ
தேவதைகளின் தேவதை
என்றேன்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (21-Oct-18, 7:03 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : thevathai
பார்வை : 383

மேலே