நிழல்

நீ செல்லும் வழியெல்லாம் மரமாக முளைத்திருப்பேன்....
என் நிழல்கள் உன்மீது படர்வதற்கு அல்ல....
உன் பாதசுவடுகளாவது என் நிழல்களுடன் படிந்திருக்கட்டும் என்பதால்......மரத்தின் நிழலானாலும்,மனத்தின் நினைவானாலும் உன்னுடனே ...

எழுதியவர் : செல்லப்பாண்டி செ (21-Oct-18, 8:23 am)
சேர்த்தது : செல்லப்பாண்டி செ
Tanglish : kaadhal
பார்வை : 117

மேலே