மழை நேரத்து சாரல்

அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் !!!

எச்சரித்தது பலத்த சத்ததுடன் இடி ??

மழையில் நீ நனையாது இருக்க குடை
கொண்டு போன என்னை...

எழுதியவர் : நரி (21-Oct-18, 4:16 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 98

மேலே