இரவு வேட்டை
~~~~*இரவு வேட்டை*~~~
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
வருமான வரித்துறையின்
வலுவான சோதனையில்
இலைகளில் பிடிபட்ட
எல்லாப் பனித்துளியும்
பகலவன் புலர்ந்ததும்
பறிமுதல் நடந்திடும்
க.செல்வராசு..
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
~~~~*இரவு வேட்டை*~~~
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
வருமான வரித்துறையின்
வலுவான சோதனையில்
இலைகளில் பிடிபட்ட
எல்லாப் பனித்துளியும்
பகலவன் புலர்ந்ததும்
பறிமுதல் நடந்திடும்
க.செல்வராசு..
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞