கனவில் ஏக்கம்

நித்தம் நித்தம் கனாகண்டேன்
கனவில் உன்னை கண்டேன்
தனிமையில் சுகம் கண்டேன்
என்றும் மறவா இன்றிரவு
என்னுள் இருக்கும் நீங்காஇரவு
இன்றும் என்றும் ஏங்கிடும்
என் நெஞ்சம் ..
உன்னை கனவில் தினம் காண...

எழுதியவர் : priya (25-Oct-18, 11:43 am)
Tanglish : kanavil aekkam
பார்வை : 1867

மேலே