நில்லடியோ முத்தழகி

நில்லடியோ முத்தழகி நீபொய்கைப் பூவழகி
மெல்லடி வைத்துவரும் வைகைப்பூந் தென்றலே
சொல்லடியோர் வார்த்தை எனக்கு .

---இன்னிசை சிந்தியல் வெண்பா

மாற்றுக்கவி வித்தகர் சக்கரைவாசன் முந்தைய வெண்பாவில் சொன்ன
கருத்துக் கவிதையின் ஈற்றுச் சீர் நில்லடியோவை முதல்
சீராய் வைத்து அமைத்த கவிதை .

எழுதியவர் : கவின் சாரலன் (25-Oct-18, 10:27 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே