குப்பைத் தொட்டி உறவு
குப்பைத் தொட்டி உறவுகள்..
உணர்வுகள் உன்னில் என்னில்
கலக்கிறது
உலகம் மறக்கிறது
உடல் சூடு தீர்க்கிறது
உணர்ச்சிகள் மூடுகிறது
மாதங்கள் மணக்கிறது
விதைகள் முளைக்கின்றது மொட்டுகளாக
வெட்டி வீசப்படுகிறது
குப்பைத் தொட்டி உறவுகளாக இன்று..