மலர்சூடும் உன்கருங்கூந் தல் தமிழ்த் தென்றல் எழிலில் கவி பாடுதே
புலர்காலைப் பூம்பொழுதில் பூங்கொடி ஆட
புனைகவிதை பூம்பொதிகை நற்றமிழ் பாட
மலர்சூடும் உன்கருங்கூந் தல்தமிழ்த் தென்றல்
எழிலில் கவிபா டுதே
புலர்காலைப் பூம்பொழுதில் பூங்கொடி ஆட
புனைகவிதை பூம்பொதிகை நற்றமிழ் பாட
மலர்சூடும் உன்கருங்கூந் தல்தமிழ்த் தென்றல்
எழிலில் கவிபா டுதே