உலக அழகி

உலகின் மிகச் சிறந்த அழகு சாதனங்கள்..
கண்களுக்கு கருணை
உதட்டுக்கு உண்மை
கைகளுக்கு கொடை
முகத்துக்கு புன்னகை
இதயத்துக்கு அன்பு

பெண்களே!
இப்போதே அழகுப்படுத்திக் கொள்ளுங்கள்
நீங்கள் தான் உலக அழகி!

எழுதியவர் : Hums (2-Nov-18, 2:01 pm)
Tanglish : ulaga azhagi
பார்வை : 162

மேலே