உயிர் தோழன் இல்லை எனக்கு

நான் சொல்வதை கேக்கவும்

நான் நினைப்பதை செய்யவும்

நான் நேசிப்பதை ரசிபவனும்

நான் ரசிப்பதை பார்க்கவும்

நான் விளையாடவும்

நான் துங்கவும் அவன் மடியில்

உயிர் தோழன் யில்லை எனக்கு

எழுதியவர் : கவி மணியன் (23-Aug-11, 3:24 pm)
சேர்த்தது : maniyan
பார்வை : 628

மேலே