இவர்களால்

திறந்திடும் இல்லங்கள்
இவர்கள் தவறுகளால்,
பெற்றோர்- அனாதை இல்லம்
பிள்ளைகள்- முதியோர் இல்லம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Nov-18, 6:50 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 41

மேலே