தீபாவளி நல்வாழ்த்துக்கள்

💥💥💥💥💥💥💥💥
தீபத்தினொளியாய்.....
ஒளியிஞ்சுடராய்....
சுடர்தருப் பொலிவாய்.....
பொலிவுறு வாழ்வுடன்.....
சிறக்கட்டும் தீபாவளி......
பெருகட்டும் இன்பவொளி.....
💥💥💥💥💥💥💥💥💥

எழுதியவர் : முகில் (6-Nov-18, 11:40 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 117

மேலே