தகுதி

தகுதி கடைசிவரை துணை இருக்குமென
தரமற்ற செயல்களுக்கு
குடைபிடித்து நின்று
உனக்கே நீ கேடு விளைவிக்காதே

எழுதியவர் : அகிலன் ராஜா (8-Nov-18, 11:08 am)
Tanglish : thaguthi
பார்வை : 117

மேலே