கெடுக்கும் நையாண்டி மேளம் 2

கெட்ட கனவு என்று
மனைவி கண் விழித்து

மணி என்ன என்று கேட்டு
தண்ணீர் அருந்தி

சுகமாய் தூங்கி விட்டாள்--

என் தூக்கம் போயிற்று ;
கெட்ட கெட்ட கனவு !

எழுதியவர் : Dr A S KANDHAN (10-Nov-18, 12:34 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 43

மேலே