ஆயுள் கைதி

ஒற்றை கண் அழகிய விழியால்
ஆயுள் கைதி ஆனேன் அவள்
இதய சிறையில்..............

எழுதியவர் : தனிஷா (10-Nov-18, 4:26 pm)
Tanglish : aayul kaithi
பார்வை : 195

மேலே