தவம்

காற்றுக்காக தவம்
கிடக்கிறது
மூங்கிலால் செய்யப்பட்ட
புல்லாங்குழல்!

எழுதியவர் : உமாபாரதி (18-Nov-18, 9:21 pm)
Tanglish : thavam
பார்வை : 147

மேலே