Thirumana pen

25 வயதிலும், மடியில் சாய்த்து
தலை கோதிய அன்னையையும்....
தொழிற் சாய்த்து,அறிவுரை கூறி
வழி காட்டிய தந்தையையும்....
ஓடி பிடித்து விளையாடி தோழியாக
வளர்ந்த தங்கையையும்.....
அன்னையாகவும் ஆசிரியராகவும்
பாவித்த தம்பியையும்.....
கண்ணீரோடு பார்த்து
போய் வருகிறேன்....! சொல்ல
வார்த்தை வராமல்
கண்ணீரோடு ஒரு பார்வை....
அனைத்து உறவையும்
ஒருவனாக்கி
செல்கிறாள் கைகோர்த்து......!!!!

எழுதியவர் : Sangee (19-Nov-18, 11:01 am)
சேர்த்தது : Sangee
பார்வை : 83

மேலே