விழிமின் --- நையாண்டி மேளம் 2

விழிமின்


உங்கள் ஓட்டு
எவருக்கு -

அந்தக் காலம் ;

உங்கள் ஓட்டு
எவ்வளவுக்கு -

இந்தக் காலம் !



பாட்டில் மது
வாயில் ;

பெரிய ருபாய்
கையில் ;

பிரியாணி பொட்டலம்
பையில் ;

ஐந்தாண்டு
அடிமை சங்கிலி காலில் --

தேர்தலில் பொதுஜனம் !

எழுதியவர் : Dr A S KANDHAN (19-Nov-18, 11:38 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 123

மேலே