ஓய்வின் நகைச்சுவை 49 ரயில் பயணம்
![](https://eluthu.com/images/loading.gif)
தேன்நிலவு கொடைக்கானல் பயணம் III ஏ சி
சகப்பயணி: சார் மேல் பர்து உங்களுதா?
அவர்: ஆமாம்!
இவள்: (மனதிற்குள்) கடவுளே தேங்க்ஸ். நல்ல வேளை இந்த மனுஷன் ஒழுங்கா பதில் சொன்னர்.
1 மணி நேரத்திற்க்கு பிறகு
சகப்பயணி: சார் மேலே எப்போ போறிங்க?
இவர்: தெரியல்லைங்கோ இப்போத்தானே ரெட்டீர் ஆகிருக்கேன்
அவள்: அய்யோ ராமா காப்பாத்து