நீயும் நானும்

"நான்" எனும் ஒற்றை வரியின் முற்றுப்புள்ளியடா "நீ"...!
உன்னைத் தாண்டி எங்கு சென்றிட முடியும் என்னால்...?

எழுதியவர் : நதி (30-Nov-18, 12:29 pm)
சேர்த்தது : நதி பாலா
Tanglish : neeyum naanum
பார்வை : 919

மேலே