அன்னை
அ என்றால் அன்னை
அன்னை என்றால் அழகு
கருவறை முதல் கல்லறை வரை
நம்மை சுமப்பவள் தாய்
நம்மை தன் கண் இமைகளில் வைத்து
காக்கின்றவள் தான் நம் அன்னை
அப்படி நம்மை காத்தவளை
நாம் ஏன் விட்டுவிடுகிறோம்
முதியோர் காப்கத்தில்!
அ என்றால் அன்னை
அன்னை என்றால் அழகு
கருவறை முதல் கல்லறை வரை
நம்மை சுமப்பவள் தாய்
நம்மை தன் கண் இமைகளில் வைத்து
காக்கின்றவள் தான் நம் அன்னை
அப்படி நம்மை காத்தவளை
நாம் ஏன் விட்டுவிடுகிறோம்
முதியோர் காப்கத்தில்!