Valkkai
தோழியே......!!!!!
முட்கள் இருப்பதால் ரோஜாவை
யாரும் விரும்பாமலில்லை.......
இருளில் இருப்பதால் நிலவை
யாரும் காணாமலில்லை....
கருமை இருப்பதால் குயிலின்
இனிமையை ராசிக்காமலில்லை...
ஆனால்.....?
துன்பம் நிறைந்ததால் நீ
மட்டுமேன் வாழ்வை இழந்தாய்......
தேர்வல்ல வாழ்க்கை தோல்வியடைய.......!
தேடல்......!!!!!!!