ஓய்வு

பள்ளி விடுமுறை நாட்களில் மட்டுமே
ஓய்வு எடுத்து கொள்கிறது
மணியும்
மணியோசையும். . . .

எழுதியவர் : ந.சத்யா (2-Dec-18, 11:29 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : ooyvu
பார்வை : 125

மேலே