அருமை

சில தலைவர்களின்
அருமைகள் தெரியாமலே
போகிறது

நமக்கும்
தலைவர்களின்
சிலை மேல்
மலம் கழிக்கும்
பறவைகளுக்கும் . . .

எழுதியவர் : ந.சத்யா (2-Dec-18, 11:23 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : arumai
பார்வை : 141

மேலே