யதார்த்தம்

சனி பெயர்ச்சி
குரு பெயர்ச்சி
ராகு கேது பெயர்ச்சி என
எத்தனை பெயர்ச்சிகள் வந்தாலும்

அப்படியே தான் இருக்கிறார்கள்
கோவில் வாசல் பிச்சைகாரர்கள்

எழுதியவர் : ந.சத்யா (2-Dec-18, 11:18 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : yadhaarththm
பார்வை : 203

மேலே