ஏமாற்றம்

குடம் குடமாய்
வியர்வை சிந்தியும்
ஒருகுடம் தண்ணீர்
கிடைக்கவில்லை
குடிநீர் குழாயில்....

எழுதியவர் : muneesh (24-Aug-11, 6:20 pm)
சேர்த்தது : vasanthimuneesh
Tanglish : yematram
பார்வை : 422

மேலே