நட்பு
மல்லிகையில் வாசம் இல்லாது போகலாம்
சூரியன் உதிக்காமல் போகலாம்
சந்திரனும் குளிர்வீசாது போகலாம்
வானமும் கூட பொய்க்கலாம்
ஆயின் ஒருபோதும் மாறாது அதுவே
நல்லதோர் நண்பனின் நட்பு