கண்களின் கண்ணீர்...!!!

கண்கள் கண்டதால்
காதல் கொண்டேன்...!!!
காயங்கள் கண்டதால்
கண்ணீர் கொண்டது
கண்மணியின் கண்கள்...!!!

எழுதியவர் : saranya k (11-Dec-18, 6:45 pm)
பார்வை : 77

மேலே