வளர்ந்த பிறகு --- நையாண்டி மேளம் 1
வளர்ந்த பிறகு
வளரும் வரை
பிள்ளையை
ஊருக்கு
அறிமுகப்படுத்தினாள்
தாய் ;
வளர்ந்த பிறகு
மகன்
அறிமுகப்படுத்தினான்
ஊருக்கு -
மனைவியை !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
