பொறாமை....

அடித்து பிடித்து ஏறி,
நெரிசலில் வியர்வை வடிய பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும்.,
அனைத்தையும் மறந்து காற்றே தலை கோதும்படி உறங்கும் ஜன்னல் ஓர சொர்க வாசிகளை பார்க்கையில் சற்று பொறாமை வரவே செய்கிறது....