மௌனம்

உலகின் மிக அழகான, ஆழமான மொழி…
என் தனிமையின் தோழன்..
வார்த்தைகள் சொல்ல மறந்த வலிகளை,
மௌனம் ஒன்றே ஏந்தி நிற்கும்..
மௌனம் அனைத்தும் அறிந்த நிதான நிலை…
எவராலும் படித்திட முடியா நாட்குறிப்பு

எழுதியவர் : ப்ரியா (18-Dec-18, 1:51 pm)
சேர்த்தது : priya
பார்வை : 3838

மேலே