நாடகம்

இலை சுமந்த சாயம்
வெளுக்கவே !
சுடு நீருக்கு சுயவரம் .......

மனிதனின் காயம் கனியவே
இடுகாட்டிற்கு மா தோரனம்
இயற்கையை அரவணைக்க
சமிக்கையை தட்டிவிட்டாள்
தாரணி தேவதை ........

இன்று
சமுத்திரம் கட்டுண்டு கலக்கிறது
விலை போகா சாம்பலை...
கண்டது நாடகம்
வென்றது காமம் !

எழுதியவர் : (18-Dec-18, 8:43 pm)
Tanglish : naadakam
பார்வை : 32

மேலே