அளவுகடந்தால் அமிர்தமும் நஞ்சாகும்

அளவுகடந்த ஆசை
அளவுகடந்த அன்பு
அளவுகடந்த அழகு
அளவுகடந்த அறிவு
அளவுகடந்த ஆஸ்தி
அளவுகடந்த ஆடம்பரம்
அளவுகடந்தாலே ஆபத்தன்றோ!
ஆபத்தை தேடியலைவதே அர்பமனிதனின் வாழ்வன்றோ!!

எழுதியவர் : kayal (21-Dec-18, 11:04 am)
சேர்த்தது : கயல்
பார்வை : 103

மேலே