உனைத்தேடியே..!!

தினம்தோறும்
கனவுகளின்
வனாந்திரத்தின் ஊடே,
உனைத்தேடி
திரிந்து கொண்டே
இருக்கிறேன்..!!

தொலைந்து போகமலே..!!

எழுதியவர் : பொருள் செல்வி சிவசங்கர் (24-Dec-18, 1:26 pm)
பார்வை : 107

மேலே