உனக்கு மட்டும்
வெள்ளைச் சுவரில்
கறை பட்டால்,
வெளியே தெரியும்
தெளிவாக..
உள்ளச் சுவரில்
கறை பட்டால்,
ஊருக்குத் தெரியாது
உனக்குத் தெரியும்,
உறுதியாகும்-
உன் அழிவாக...!
வெள்ளைச் சுவரில்
கறை பட்டால்,
வெளியே தெரியும்
தெளிவாக..
உள்ளச் சுவரில்
கறை பட்டால்,
ஊருக்குத் தெரியாது
உனக்குத் தெரியும்,
உறுதியாகும்-
உன் அழிவாக...!