வளையோசையில் கேட்குதடி BBC தமிழோசை
காதணி குண்டலம் அசைந்திட அசைந்திட
கண்ணழகினில் மின்னல் மின்னிட மின்னிட
கவினிதழ்களில் முத்துக்கள் தவழ்ந்திட தவழ்ந்திட
கழுத்தினில் சங்குமணியாரம் ஒளிர்ந்திட ஒளிர்ந்திட
சிற்றிடை அசைத்து நீ நடந்திடும் போது
குலுங்கிடும் வளையோசையில் கேட்குதடி BBC தமிழோசை !